பிரபாஸின் லேட்டஸ்ட் புகைப்படம்: ஷாக் ஆன ரசிகர்கள்

பாகுபலி புகழ் பிரபாஸ் தனது கச்சிதமான உடலமைப்புக்காக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளவர்.

பிரபாசின் சமீபத்திய புகைப்படம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது.

Trending News