இருமடங்காக உயர்ந்த பிரதீப் ரங்கநாதன் சம்பளம்?

லவ் டுடே படத்துக்காக 1 கோடியே 50 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றதாகவும், தற்போது தனது அடுத்த படத்துக்கு மூன்று மடங்கில் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News