பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் சிக்கியது முக்கிய ஆதாரம் ?

பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் செல்போன் முக்கியமான சாட்சியாக இருப்பதால் அதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில், முக்கிய ஆதாரம் ஒன்று சிக்கியுள்ளதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Trending News