City
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அசாம் பயணத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் அவர் முப்படைகளின் தளபதி என்ற முறையில், தேஜ்பூர் விமானப்படை தளத்துக்கு சென்றார். அங்கிருந்து அவர் 25 நிமிடம் சுகோய் ரக போர் விமானத்தில் பறந்தார்.