ஜூன் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை

சென்னை கிண்டியில் உள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்துவைக்க குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வரும் ஜூன் 5ஆம் தேதி சென்னை வருகை தர உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி சென்று அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

  • Apr 29, 2023, 12:51 AM IST

Video ThumbnailPlay icon

Trending News