குடியரசுத் தலைவர் தேர்தல்: இன்று வாக்குப்பதிவு

தமிழகத்தின் எம்எல்ஏ-க்கள் ஓட்டு போடுவதற்காக, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டசபை குழு கூட்ட அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

தேர்தல் பார்வையாளராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த புவனேஷ்வர் குமார் நியமிக்கட்டுள்ளார்.

Trending News