லாரி மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதி விபத்து: ஓட்டுநர் உட்பட 5 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.

Trending News