அரிமளம் வனப்பகுதிக்குள் பற்றி எரியும் தீ!

அரிமளம் அருகே வனப்பகுதிக்குள் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending News