புஸ்சி ஆனந்தை சந்தித்த புதுச்சேரி முதல்வர்!

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்தை அவரது இல்லத்தில் சந்தித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நலம் விசாரித்தார்.

Trending News