போலந்து நாட்டுப் பெண்ணை மணந்த புதுக்கோட்டை இளைஞர்

போலந்து நாட்டுப் பெண்ணை புதுக்கோட்டை இளைஞர் திருமணம் செய்துகொண்டார். பணிக்காக அந்த இளைஞர் போலந்து சென்றபோது, இருவருக்கும் காதல் மலர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Trending News