பாஜக எம்.பி.க்கள் மிரட்டல்; ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு!

அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்திய தன்னை பாஜக எம்பிக்கள் மிரட்டியதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

Trending News