City
ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரால் குளம் போல் காட்சியளிக்கும் பள்ளி வளாகம்; சேரும் சகதியுமாக பள்ளி வளாகம் இருப்பதால் மாணவர்கள் அவதி.