நாயின் உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் விதிப்பு

மேற்கு தாம்பரம் அருகே தனது வளர்ப்பு நாயைக் கட்டுப்பாடின்றி சாலையில் திரியவிட்டது குறித்து செய்தி வெளியான நிலையில், நாயின் உரிமையாளரான திவ்யா என்ற பெண்ணுக்கு தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Video ThumbnailPlay icon

Trending News