தீ தளபதிக்காக சிம்பு வாங்கிய சம்பளம் இவ்வளவா?

தீ தளபதி பாடலை பாடுவதற்கும், சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்கும் நடிகர் சிம்பு சம்பளம் எதையும் வாங்கவில்லை என்றும் தயாரிப்பாளர் வற்புறுத்தியும் அவர் ஒரு பைசா கூட இந்த படத்திற்காக சம்பளம் வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Trending News