பொதுமக்களை நோக்கி காரி உமிழும் திமுக பெண் கவுன்சிலர் வீடியோ வைரல்

சேலம் மாநகராட்சி குடிநீர் இணைப்பை சரி செய்யும் விவகாரத்தில், பொது மக்களை பார்த்து பெண் கவுன்சிலர் காரி உமிழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

Video ThumbnailPlay icon

Trending News