நாக சைதன்யா டேட்டிங் குறித்து பேசினாரா சமந்தா?

நாக சைதன்யாவின் டேட்டிங் குறித்து தனது பெயரில் வெளியான கருத்தைத் தான் கூறவே இல்லை என்று நடிகை சமந்தா மறுத்துள்ளார்.

தான் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகளை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Trending News