வயலில் வேற லெவல் சண்டை, பகீர் வைரல் வீடியோ

Dog Snake Fight Video: முதலாளிக்கு ஒரு பிரச்சனை என்றால் அமைதியாக இருக்குமா நாய்? பாம்பாக இருந்தாலும் அது காலிதான்!! இதைக் காட்டும் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது.

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். 

Trending News