நொடிப்பொழுதில் உயிர் தப்பிய நபர், கடவுளாய் வந்த கான்ஸ்டபிள், திக் திக் வீடியோ

பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆர்பிஎஃப்) பெண் காவலர் ஒருவர், ஓடும் ரயிலின் அடியில் சிக்கிய பயணியை காப்பாற்றிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ சென்னை எழும்பூர் ஸ்டேஷனுடையது.

  • Apr 26, 2022, 07:08 PM IST

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

Video ThumbnailPlay icon

Trending News