நாதக வேட்பாளர்கள் மார்ச் 23-ம் தேதி அறிமுகம்

நாதக வேட்பாளர்கள் மார்ச் 23-ம் தேதி ஒரே மேடையில் அறிமுகம் செய்யப்படுவார்கள்

மக்களவைத் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் 23-ம் தேதி ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளார்.

Trending News