ஆண்டவனே வந்தாலும் அனுமதி கிடையாது! செல்லூர் ராஜூ காட்டம்!

டெல்டா மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்க திட்டங்கள் திரும்ப பெறப்பட்டதற்கு அதிமுக தான் காரணம் என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Trending News