City
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குறித்த பதிவை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நீக்கியதால் அரசியல் வட்டாரத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.