படுவேகமாய் வந்த பேருந்து! நொடிப்பொழுதில் பறிபோன உயிர்!

மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி அப்படியே நடந்து சென்ற ஒருவர் மீதும் அசுர வேகத்தில் தனியார் பேருந்து மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் விவரம் என்ன என்பதை காணலாம்.

Trending News