சொந்த மகளுக்கு தீங்கிழைத்த தாய்: கர்ப்பமான சிறுமி, நம்ப முடியாத கொடுமை

ஓட்டேரியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவரது கொடூர செயலால் கொடுமைக்கு ஆளாகிய அவரது மகள் கர்ப்பமும் ஆனது கொடுமையிலும் கொடுமை.