சடலத்துடன் ஓரினச்சேர்க்கை கொண்ட சைக்கோ வாலிபர் அடித்துக் கொலை

விழுப்புரத்தில் உள்ள நொச்சிக்குப்பம் மீனவ கிராமத்தில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் வாலிபரின் சடலம் மீட்கப்பட்டது.

  • Apr 13, 2022, 04:57 PM IST

கொல்லப்பட்டது மற்றொரு கொடூர வழக்கில் சிறை சென்ற அபினேஷ் என்பது தெரிந்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

Video ThumbnailPlay icon

Trending News