இளம்பெண்ணின் ஆடைகளை களைந்து தாக்குதல் நடத்திய அதிர்ச்சி!

பட்டுக்கோட்டை அருகே, இளம் பெண்ணின் ஆடைகளைக் களைந்து, அடித்து தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. காயமடைந்த பெண், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Trending News