சீண்டிய நண்பன், சினம் கொண்ட மாப்பிள்ளை: வைரல் வீடியோ

Funny Wedding Video: மணமேடையிலேயே இப்படி ஒரு சண்டையா என அனைவரும் வியக்கும் வண்ணம் மணமகனும் அவரது நண்பரும் சண்டையிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். 

Trending News