வரதட்சணை கேப்பியா!! மாப்பிள்ளையை தட்டித்தூக்கி மரத்தில் கட்டிய பெண் வீட்டார்

திருமணம் என்பது மணமகனும் மணமகளும் மட்டுமல்ல, இரு குடும்பங்கள் இணையும் ஒரு அற்புதமான நிகழ்வாகும். நம் நாட்டில் திருமணங்கள் திருவிழாக்களாகவே பார்க்கப்படுகின்றன.

Shocking Viral Video: உத்தரபிரதேசத்தில் ஒரு திருமணத்தில் திருமண சடங்குகள் பாதி நடந்துகொண்டு இருந்தபோது மாப்பிள்ளை வீட்டார் திடீரென ஒரு குண்டைத் தூக்கி போட்டனர். 

Trending News