தீபாவளிக்கு வரவில்லை 'பிரின்ஸ்'... படக்குழுவின் அதிகாரப்பூர்வ அப்டேட்

சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' திரைப்படம் திபாவளிக்கு முன்னதாக, வரும் அக். 21ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Trending News