மேம்பாலத்தில் ஆபத்தான நிலையில் நிற்கும் சிவகார்த்திகேயன்!! படப்பிடிப்பில் பரபரப்பு..

சென்னை தாம்பரம் அடுத்த சதானந்தபுரம் பகுதியில் புதியதாக மேம்பாலத்தில் இருந்து சிவகார்த்திகேயன் கீழே குதிக்கும் காட்சியை படம் பிடித்து வருவதால் நெடுங்குன்றம் வண்டலூர் ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நின்று கொண்டு சூட்டிங்கை வேடிக்கை பார்த்து வருகின்றனர்..

Video ThumbnailPlay icon

Trending News