வானதி... பூங்குழலியின் அலப்பறைகள் - இன்ஸ்டா வைரல்!

நடிகை சோபிதா துலிபாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சக நடிகரான ஐஸ்வர்யா லட்சுமியுடன் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Trending News