ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறப்பு: 2,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வரும் 7 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க இருப்பதால் இந்த வார இறுதி நாட்கள் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

பயணிகள் இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

 

Trending News