CISF அதிகாரியை அடித்த பெண் ஊழியர் கைது!

CISF அதிகாரியை பளார் என அறைந்த Spicejet பெண் ஊழியர் அனுராதா ராணி கைது செய்யப்பட்டுள்ளார். வாகன சோதனை கேட் வழியாக அவர் நுழைய முயன்றபோது தடுத்த அதிகாரியை அவர் அடித்துள்ளார். அந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Jul 12, 2024, 10:44 PM IST

Video ThumbnailPlay icon

Trending News