பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை; அமைச்சர்கள் ராஜினாமா

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் இலங்கையின் மத்திய அமைச்சர்கள் சபையின் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

  • Apr 4, 2022, 03:43 PM IST

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் இலங்கையின் மத்திய அமைச்சர்கள் சபையின் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

Video ThumbnailPlay icon

Trending News