தாம்பரத்தின் பல பகுதிகளில் தேங்கிய மழை நீர்!

பம்மல் காந்தி ரோடு பகுதியில் மழை நீர் அதிகமாக தேங்கி உள்ளதாக பொதுமக்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்த நிலையில், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு.

Video ThumbnailPlay icon

Trending News