ஒற்றுமை யாத்திரையில் கொரோனா விதிமுறைகளை கடைபிடியுங்கள் இல்லையென்றால் யாத்திரையை தள்ளி வையுங்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ராகுல் காந்திக்கு அறிவுறுத்தியுள்ளார்
சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் மற்றும் கொரியா போன்ற உலகின் பல நாடுகளில் கொரோனா மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.