எலும்பும் தோலுமான சுனிதா வில்லியம்ஸ்... அவரே சொன்ன காரணம்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கியிருக்கும் சுனிதா வில்லியம்சின் உடல் எடை திடீரென மிகவும் குறைந்திருப்பது தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த நிலையில் அவர் தனது உடல்நிலை குறித்தும் எதற்காக உடல் எடை குறைந்தது என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்

Video ThumbnailPlay icon

Trending News