என் உடைகளுடன் போட்டியா.. நோ சான்ஸ்: சன்னி லியோனிக்கு உர்ஃபி ஜாவேத் பதில்

தனது கவர்ச்சிகரமான உடைகளின் காரணமாக மிகவும் பிரபலமாக பேசப்படுபவர் உர்ஃபி ஜாவேத்.

இவரது உடைகளை பற்றி சமீபத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோனி பாராட்டி பேசியுள்ளார். அதற்கு உர்ஃபி அளித்த பதில் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

Trending News