தாம்பரத்தில் கஞ்சா விற்பனை செய்த 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக அப்பகுதி காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.