விமான பயணத்தில், சில பயணிகள் வழக்கத்திற்கு மாறாக செயல்பட்டு சக பயணிகளுக்கு கஷ்டத்தையும் கொடுக்கும் சம்பவங்கள் பலவற்றை கேட்டிருப்போம். ஆனால், இந்த சம்பவம் உங்களை அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தும்.
கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் தனது அனைத்து பட்ஜெட் விமான சேவைகளையும் மே 12 வரை ரத்து செய்துள்ளது. இதற்குப் பிறகு, சில குறிப்பிட்ட விமான வழி தடங்களில் விமானக் கட்டணம் வேகமாக உயர்த்தப்பட்டதால் பயணிகள் கலக்கமடைந்துள்ளனர்.
ஏர் இந்தியாவின் நாக்பூர்-மும்பை விமானம் AI 630 ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த போது, அந்த விமானத்தில் பயணம் செய்த பெண்ணை திடீரென தேள் ஒன்று கடித்துள்ளது.
விமானியின் பெண் நண்பர் விமானி இருக்கு காக்பிட் அறைக்குள் நுழைந்த சம்பவம் தொடர்பாக, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) ஏர் இந்தியாவுக்குக் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காத்மாண்டுவில் இருந்து துபாய் செல்லும் ஃப்ளை துபாய் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தீப்பிடித்து காற்றில் பறந்த நிலையில், அது தற்போது அதிகம் கண்காணிக்கப்படும் விமானமாக மாறியுள்ளது.
180 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் முன் கண்ணாடியில் சிறிய விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாக அவசரமாக தரையிறங்கியது.
முன்பெல்லாம் வசதி படைத்தவர்கள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்த நிலையில், தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் அதிக அளவில் பயணிக்க தொடங்கி விட்டனர். இது உண்மையில் வரவேற்கத்தக்க, மகிழ்ச்சியினை தரக் கூடிய முன்னேற்றம் ஆகும்.
விஜயவாடாவில் இருந்து குவைத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், 15 பயணிகளை ஏற்றிச் செல்லாமல், புதன்கிழமை அதன் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு பல மணி நேரம் முன்னதாக புறப்பட்டதாக கூறப்படுகிறது.
NRI News: ரத்னாகர் மீது மும்பையின் சஹார் காவல் நிலையத்தால் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 336 மற்றும் விமானச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Indigo Flight Emergency landing: டெல்லியின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தோஹாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், கராச்சியில் உள்ள ஜின்னா டெர்மினல் சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானங்கள் காணாமல் போன சம்பவங்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ரயில் ஒன்று மாயமாகிய நிலையில், 100 ஆண்டுகளாக அதனை தேடும் வேட்டை நீடிக்கிறது என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா...
பாரிஸ்-டெல்லி விமானத்தில் புகைபிடித்தது, சிறுநீர் கழித்தது போன்ற சம்பவங்களைப் புகாரளிக்காததற்காக ஏர் இந்தியா மீது DGCA ரூ 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.