சைடு லாக் போட்டா என்ன...? பைக்கை அசால்ட்டாக ஆட்டையை போடும் பலே திருடன் - பரபரப்பு காட்சிகள்

8 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடுவதை மட்டுமே தொழிலாக வைத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்த திருடன் ஒற்றை clew - ஆல் தாம்பரம் குற்றப்பிரிவு போலீசாரிடம் சிக்கி உள்ளார். இதுகுறித்து பார்க்கலாம் இந்த தொகுப்பில்

Trending News