சிவப்பு நிற உடையில்... 'புலி'யாக அமலாபால்!

மீண்டும் தமிழ் திரை உலகில் ஒரு சுற்று வர வேண்டும் என்று முடிவு செய்துள்ள அமலாபால் கடந்த சில நாட்களாகவே கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்.

Trending News