விடுதலைக்காக உயிரை கொடுத்த மண் தமிழ் மண்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படையில் கரம் கோர்த்தவர்கள் தமிழ்நாட்டு வீரர்கள்!

நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை ஏற்றிவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வெளிநாடுகளில் உதவியை பெற்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படை நடத்திய போது கரம் கோர்த்தவர்கள் தமிழ்நாட்டு வீரர்கள் என பெருமிதம் தெரிவித்தார்.

Video ThumbnailPlay icon

Trending News