வங்க தேசத்தில் உள்ள தமிழர்களுக்கு உதவுங்கள்

வங்க தேசத்தில் உள்ள தமிழர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

வங்க தேசத்தில் உள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

Trending News