தமிழக வீரர்கள் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல நடவடிக்கை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Recommended Videos