திராவிட மாடல் என்று சொன்னால் தமிழக ஆளுநருக்கு வயிறு எரிகிறது - எழிலன்!

திராவிட மாடல் என்று தமிழக முதல்வர் சொல்லும் போது ஆளுநருக்கும், ஆர்எஸ்எஸ் பிரமுகர்களுக்கும் வயிற்றெரிச்சலாக இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் தெரிவித்துள்ளார்.

Trending News