தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், சட்டப்பேரவை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதில் 34 சட்டத்திருத்த மசோதாக்கள், 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.