தூத்துக்குடியில் ஒண்டிவீரன் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் மரியாதை

முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் ஒண்டிவீரனின் நினைவு தினத்தை‌ முன்னிட்டு தூத்துக்குடி கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஒண்டிவீரனின் திருவுருவ படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Video ThumbnailPlay icon

Trending News