காவல் அருங்காட்சியகம் ஓராண்டு நிறைவு விழா -சிறப்பு தொகுப்பு

தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகம் தனது முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி.

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Video ThumbnailPlay icon

Trending News