'கர்ப்பிணி என்றும் பார்க்காமல்...' வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை; நடிகர் மீது குற்றச்சாட்டு

கர்ப்பிணியான தன்னை கணவர் அடித்ததாக கூறி வீடியோ வெளியிட்ட, சின்னதிரை நடிகை திவ்யா ஸ்ரீதர் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Trending News