ரூ.139 கோடியில் சேப்பாக்கம் மைதானம் விரிவாக்கத்திற்கு தமிழக அரசு அனுமதி

சேப்பாக்கம் மைதானத்தை 62 ஆயிரம் சதுர அடியில் இருந்து 77 ஆயிரம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Trending News